சோனியா அகர்வால்

சோனியா அகர்வால்
பிறந்தநாள்28 Mar 1982 (வயது 37)

சோனியா அகர்வால் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மொழித் திரைப்படங்களிலேயே நடித்துள்ளார். தமிழ் திரையுலகத்திற்கு காதல் கொண்டேன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை விரும்பி டிசம்பர் 15, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார். பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். இவர் நடித்த காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை தந்தன.

நடிகை
தனிமை  - 2019 ( தமிழ் )
தடம்  - 2019 ( தமிழ் )
அவதார வேட்டை  - 2019 ( தமிழ் )
பாலக்காட்டு மாதவன்  - 2015 ( தமிழ் )
சதுரங்கம்  - 2011 ( தமிழ் )
வானம்  - 2011 ( தமிழ் )
புதுப்பேட்டை  - 2006 ( தமிழ் )
ஒரு கல்லூரியின் கதை  - 2005 ( தமிழ் )
7/ஜி ரெயின்போ காலனி  - 2004 ( தமிழ் )
மதுர  - 2004 ( தமிழ் )
காதல் கொண்டேன்  - 2003 ( தமிழ் ) 

Comments

Popular posts from this blog

அசின்

தமன்னா

ஐஸ்வர்யா ராஜேஷ்