Posts

Showing posts from September, 2019

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் பிறந்தநாள்19 Jun 1985 (வயது 34) காஜல் அகர்வால் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2004-ம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான இவர், 2007-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வளர்த்துள்ளார். பிறப்பு இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பையில் சுமன் அகர்வால், வினய் அகர்வால்  என்ற தம்பதியினருக்கு மகளாக 1985-ம் ஆண்டு ஜூன் 19ல் பிறந்துள்ளார். இவருக்கு ஒரு தங்கை உண்டு நிஷா அகர்வால் இவரும் திரைத்துறையில் நடிகையாக நடித்து வருகிறார். தனது கல்வியினை மும்பையிலையே கற்றறிந்த இவர், கல்லூரி காலம் முதல் இவர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடிக்க முயற்சிகள் எடுத்து வந்துள்ளார். திரைவாழ்க்கை (அறிமுகம் / தொடக்கம்) காஜல் அகர்வால் மும்பையில் பிறந்துள்ள இவர், திரையுலகில் ஆர்வம் கொண்டு பல விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். பின்னர் 2004-ம் ஆண்டு ஹிந்தியில் "கியூன்! ஹோ கயா நா" என்ற திரைப்படத்தின் நாயகியான ஐஸ்வர்யாவின் தோழியாக நடித்து திரையில் அறிமுகமாகியுள்ளார். ஆனால் இத்...

அஞ்சலி

அஞ்சலி பிறந்தநாள்11 Sep 1986 (வயது 32) அஞ்சலி ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ரசோலில் பிறந்தார். அவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். அவர் தனது பள்ளிப்படிப்பை ரசோலில் முடித்தார் பின்னர் தமிழ்நாட்டின் சென்னைக்குச் சென்றார், அங்கு அவர் தனது படிப்பைத் தொடர்ந்தார், கணிதத்தில் பட்டம் பெற்றார்.  தனது கல்வியை முடித்த பின்னர், அவர் குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினார், இது திரைப்படத் துறையில் நுழைவதற்கு வழி வகுத்தது. அஞ்சலி தனது பெற்றோருக்கு ஒரு நடிகராவதற்கான அபிலாஷைகள் இருப்பதாகவும், அவர்கள் மூலம் "அவர்களின் கனவுகளை அவர்கள் உணர்ந்தார்கள்" என்றும் குறிப்பிட்டார். அஞ்சலி (Anjali, தெலுங்கு: అ౦జలి) தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் இந்திய நடிகை மற்றும் விளம்பர முன்னாளர். இவரது விளம்பரப் படங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனந்தி என்ற வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த அறிமுக நடிகையாக தென் மண்டல பிலிம்பேர் விருது பெற்றார். 2010 இல், அங்கா...

ஆண்ட்ரியா ஜெறேமியா

ஆண்ட்ரியா ஜெறேமியா பிறந்தநாள்21 Dec 1984 (வயது 34) ஆண்ட்ரியா ஜெறேமியா  பிண்ணனிப் பாடகியும் பிண்ணனிக் குரல் கொடுப்பவரும் நடிகையும் ஆவார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் இவரை நடிகையாக உயர்த்தின. ஆண்ட்ரியா, சென்னையிலுள்ள, அரக்கோணத்தில், ஆங்கில-இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர். இவர், நுங்கம்பாக்கத்திலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் கல்வி பயின்றார். இவருடைய தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவருடைய இளைய தங்கை, பெல்சியத்திலுள்ள இலெவன் நகரத்தில் துணை ஆய்வாளராக உள்ளார். ஆண்ட்ரியா தன்னுடைய பத்து வயது முதல், யங் இசுடார்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். இவர் கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார். இவர், வாழும் கலை மற்றும் கலைஞர்களுக்காகத் த சோ மஸ்ட் கோ ஆன் (The Show Must Go On-TSMGO Productions) என்ற அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார். பின்னர், திரைப்படங்களில் பாடல்கள் பாடுவதைத் தொழிலாகச் செய்தார். கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு, அவருடைய அடுத்...

அனுஷ்கா செட்டி

அனுஷ்கா செட்டி பிறந்தநாள்07 Nov 1981 (வயது 37) அனுஷ்கா செட்டி தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கில் நாகர்ஜுனாவுடன் இணைந்து சூப்பர் எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். 2006-ம் ஆண்டு ரெண்டு திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். அனுஷ்கா செட்டி மங்களூரில் பிறந்து, பின்னர் பெங்களூரில் பள்ளி, கல்லூரிப் படிப்பினை முடித்தார். பின்னர் மும்பையில் யோகா ஆசிரியர் பரத் தாகூரிடம் யோகா பயின்று யோகா ஆசிரியை ஆனார். 2005-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது முன்னணி நடிகைகளுள் இவரும் ஒருவராக விளங்குகிறார். நடிகை பாகமதி  - 2018 ( தமிழ் )  பிரமாண்ட நாயகன்  - 2018 ( தமிழ் )  எஸ் 3  - 2017 ( தமிழ் )  பாகுபலி 2  - 2017 ( தமிழ் )  தோழா  - 2016 ( தமிழ் )  பாகுபலி  - 2015 ( தமிழ் )  ருத்ரமாதேவி  - 2015 ( தமிழ் )  என்னை அறிந்தால்  - 2015 ( தமிழ் )  இஞ்சி இடுப்பழகி  - 2015 ( தமிழ் )  லிங்கா  - 2014 ( தமிழ் ) ...

தமன்னா

தமன்னா பிறந்தநாள்21 Dec 1989 (வயது 29) தமன்னா  ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. 2005ல் சாந்த் சே ரோசன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். கல்லூரி திரைப்படம் தமனாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது. இதையடுத்து நடிகர் தனுசூடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன் ஆகிய படங்களில் நடித்தார். கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா முதலிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் சிந்தி இனைத்தைச் சேர்ந்தவர். தமன்னா, சந்தோஷ் மற்றும் ரஜனி பாட்டியாவின் மகள். 1989 ம் ஆண்டு டிசம்பர் 21 ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம்மும்பையில், இந்தியாவில்பிறந்தார். அவளுக்கு ஆனந்த் என்ற ஒரு அண்ணன் உண்டு. அவரது தந்தை ஒரு வைர வியாபாரி ஆவர் . அவள் சிந்தி வம்சாவழியில் வந்தவர் ஆவர் . அவர் மும்பையில் உள்ள மனேக்ஜி கூப்பர் கல்வி அறக்கட்டளை பள்ளி இல் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு எண்கணித காரணங்களுக்காக அவரது திரை பெயர் மாற்றப்பட்டது. நடிகை பொன் ஒன்று கண்டேன்  - 2019 ( தமிழ் )  கண்ணே கலைமானே  - 2019 ( தமிழ் )  சயீரா நரசிம்ம ரெட்டி...

பாவனா

பாவனா பிறந்தநாள்06 Jun 1986 (வயது 33) பாவனா தமிழ், மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் . பின்னர் வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு பல தரப்புகளில் பாரட்டுகள் கிடைத்தது. தமிழ் திரையுலகில் தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது. இவர் இரு முறை கேரள மாநில திரைப்பட விருதினை பெற்றுள்ளார். அறிமுகம் கேரளா மாநிலத்தில் திருச்சூர் மாவட்டதை சேர்த்தவர் ஆவார். கார்த்திகா மேனன் என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், திரையுலகில் பாவனா என்ற பெயர் கொண்டே அறியப்படுகிறார். 16 வயதிலையே கேரளா திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானவர். இவருக்கு இவர் நடித்த முதல் திரைப்படத்திலையே சிறந்த நடிப்பிற்கான ஜூரி விருதினை கேரளா அரசு வழங்கியுள்ளது. திரைப்படங்கள் பின்னர் 2010-ம் ஆண்டு கன்னட திரையுலகில் ஜாக்கி என்ற திரைப்படத்தில் கன்னட திரையுலக முன்னணி நடிகரான புனீத் ராஜ்குமாரின் திரைப்படத்தில் நடித்து கன்னட திரையுலக ரசிகர்களையும் கவர்ந்து பிரபலமானவர். கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில்...

நயன்தாரா

நயன்தாரா 18 Nov 1984 (வயது 34) நயன்தாரா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். நயன்தாரா தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிக்கும் இவர் திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். இவர் இதுவரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். நடிகர் தர்பார்  - 2020 ( தமிழ் )  நடிகை கொலையுதிர் காலம்  - 2019 ( தமிழ் )  Mr.லோக்கல்  - 2019 ( தமிழ் )  விஸ்வாசம்  - 2019 ( தமிழ் )  காத்துவாக்குல ரெண்டு காதல்  - 2019 ( தமிழ் )  ஐரா  - 2019 ( தமிழ் )  பிகில்  - 2019 ( தமிழ் )  சயீரா நரசிம்ம ரெட்டி  - 2019 ( தமிழ் )  கோலமாவு கோகிலா (கோ கோ)  - 2018 ( தமிழ் )  இமைக்கா நொடிகள்  - 2018 ( தமிழ் )  அறம்  - 2017 ( தமிழ் )  வேலைக்காரன்  - 2017 ( தமிழ் )  ...

அசின்

அசின் பிறந்தநாள்26 Oct 1985 (வயது 33) அசின் தொட்கல் பரவலாக அசின் என்ற பெயரால் அறியப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய நடிகையும், பயிற்சி பெற்ற பரதநாட்டியக் கலைஞர் ஆவார். 2001 ஆம் ஆண்டில் வெளியான சத்யன் அந்திக்காடின் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அவரது முதல் வர்த்தகரீதியான வெற்றித் திரைப்படம் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமான அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி ஆகும். அத்திரைப்படத்திற்காகச் சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றார். அவரது முதல் தமிழ் திரைப்படமான எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி வெற்றித் திரைப்படமாக அமைந்தது. கஜினி (2005) திரைப்படத்தில் அவரது பாராட்டத்தக்க நடிப்பிற்காக பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். கஜினி (2005), வரலாறு (2006), "போக்கிரி" (2007), "வேல்" (2008), "தசாவதாரம்" (2008) ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். தமிழ் கஜினி திரைப்படத்தின் இந்தி தழுவலான கஜினி யின் மூலம் அசின் இந்தி திரையுலகில் கால்பதித்தார், இதன்ம...

பிரியாமணி

பிரியாமணி பிறந்தநாள்04 Jun 1984 (வயது 35) பிரியாமணி என்கின்ற பிரியா வாசுதேவ் மணி ஐயர் தேசிய விருது பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி. இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம் பருத்திவீரனில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 'சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது' கொடுக்கப்பட்டது. சாருலதா  - 2012 ( தமிழ் ) ராவணன்  - 2010 ( தமிழ் ) ரத்த சரித்திரம்  - 2010 ( தமிழ் ) நினைத்தாலே இனிக்கும்  - 2009 ( தமிழ் ) தோட்டா  - 2008 ( தமிழ் ) மலைக்கோட்டை  - 2007 ( தமிழ் ) அது ஒரு கனா காலம்  - 2005 ( தமிழ் ) நடிகர்

நமீதா

நமீதா பிறந்தநாள்10 May 1981 (வயது 38) நமீதா இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானவர். நமீதா 1998-ம் ஆண்டு சுரத் நகரின் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர், தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். நடிகை பொட்டு  - 2019 ( தமிழ் )  புலி முருகன்  - 2017 ( தமிழ் )  குரு சிஷ்யன்  - 2010 ( தமிழ் )  தீ  - 2009 ( தமிழ் )  பெருமாள்  - 2009 ( தமிழ் )  சண்டை  - 2008 ( தமிழ் )  பாண்டி  - 2008 ( தமிழ் )  நான் அவன் இல்லை  - 2007 ( தமிழ் )  பில்லா  - 2007 ( தமிழ் )  அழகிய தமிழ் மகன்  - 2007 ( தமிழ் )  வியாபாரி  - 2007 ( தமிழ் )  எங்கள் அண்ணா  - 2004 ( தமிழ் ) 

சோனியா அகர்வால்

சோனியா அகர்வால் பிறந்தநாள்28 Mar 1982 (வயது 37) சோனியா அகர்வால் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மொழித் திரைப்படங்களிலேயே நடித்துள்ளார். தமிழ் திரையுலகத்திற்கு காதல் கொண்டேன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை விரும்பி டிசம்பர் 15, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார். பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். இவர் நடித்த காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை தந்தன. நடிகை தனிமை  - 2019 ( தமிழ் ) தடம்  - 2019 ( தமிழ் ) அவதார வேட்டை  - 2019 ( தமிழ் ) பாலக்காட்டு மாதவன்  - 2015 ( தமிழ் ) சதுரங்கம்  - 2011 ( தமிழ் ) வானம்  - 2011 ( தமிழ் ) புதுப்பேட்டை  - 2006 ( தமிழ் ) ஒரு கல்லூரியின் கதை  - 2005 ( தமிழ் ) 7/ஜி ரெயின்போ காலனி  - 2004 ( தமிழ் ) மதுர  - 2004 ( தமிழ் ) காதல் கொண்டேன்  - 2003 ( தமிழ் ) 

சதா

சதா பிறந்தநாள்17 Feb 1984 (வயது 35) சதா  தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தாய்மொழி மராத்தி மொழியானாலும் தமிழ் தெலுங்கு கன்னட மொழிப்படங்களை நடித்துள்ளார்.இவர் நடித்த அன்னியன் தமிழ்த் திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றிப்படமாகும். சதா  மகாராஷ்டிராவில், ரத்னகிரி என்ற ஊரில், ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு மருத்துவர் மற்றும் அவரது தாயார் ஒரு வங்கி நிர்வாகி உள்ளார்.  அவர் ரத்னகிரியில்  புனித ஹார்ட்ஸ் கான்வெண்ட் ஹைஸ்கூலில்  பயின்றார். பின்னர் அவர் அங்கிருந்து மும்பைக்கு குடி பெயர்ந்தார். அங்கு  தெலுங்கில் தேஜாவின் இளம்வயது காதல் படம் ஜெயம் வெற்றிகண்டது.    தமிழில் ஜெயம், அந்நியன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்த இவர் கன்னடத்தில் மோனலிசா உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். மத கஜ ராஜா  - 2019 ( தமிழ் ) டார்ச்லைட்  - 2018 ( தமிழ் ) எலி  - 2015 ( தமிழ் ) உன்னாலே உன்னாலே  - 2007 ( தமிழ் ) திருப்பதி  - 2006 ( தமிழ் ) அந்நியன்  - 2005 ( தமிழ் ) எதிரி  - 2004 ( தமிழ் ) ஜெயம்  -...

திரிஷா கிருஷ்ணன்

திரிஷா கிருஷ்ணன் பிறந்தநாள்04 May 1983 (வயது 36) திரிசா, தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 2000ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். த்ரிஷா, சென்னையில் கிருஷ்ணன் மற்றும் உமா என்பவர்களுக்கு தமிழ் ஐயர் குடும்பத்தில் மகளாக பிறந்தார். தன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தொலைக்காட்சியில் வடிவழகயாக இருந்தார். இவருக்கு கதாநாயகியாக முதலில் அறிமுகம் கிடைத்த படம் பிரியதர்ஷனின் லேசா லேசா படமே ஆகும்.  த்ரிஷாவின் தாய் மொழி தமிழாக இருந்தாலும் அவர், ஹிந்தி, பிரெஞ்ச், மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசுவார். நடிகை சதுரங்க வேட்டை 2  - 2019 ( தமிழ் )  காத்துவாக்குல ரெண்டு காதல்  - 2019 ( தமிழ் )  கர்ஜனை  - 2019 ( தமிழ் )  குற்றப்பயிற்சி  - 2019 ( தமிழ் )  பேட்ட  - 2019 ( தமிழ் )  பரமபதம் விளையாட்டு  - 2019 ( தமிழ் )  ராங்கி  - 2019 ( தமிழ் )  ஆக்கோ  - 2019 ( தமிழ்...

மீரா ஜாஸ்மின்

மீரா ஜாஸ்மின் மீரா ஜாஸ்மின் என்றறியப்படும் ஜாஸ்மின் மேரி ஜோசப் கேரளாவில் பிப்ரவரி 15 1982 இல் பிறந்தார். மீரா ஜாஸ்மினுக்கு 2003 இல் வெளிவந்த மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்தியத் தேசிய விருது வழங்கப்பட்டது. மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகை ஆவார். இவருக்கும் துபாயில் பொறியாளராக வேலை செய்யும் அனில் ஜாண் டைடஸ் என்பவருக்கும் 12 பிப்ரவரி 2014 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடந்தது. இங்க என்ன சொல்லுது  - 2014 ( தமிழ் ) மம்பட்டியான்  - 2011 ( தமிழ் ) அன்புள்ள கமல்  - 2011 ( தமிழ் ) பெண் சிங்கம்  - 2010 ( தமிழ் ) மரியாதை  - 2009 ( தமிழ் ) நேபாளி  - 2008 ( தமிழ் ) திருமகன்  - 2007 ( தமிழ் ) பரட்டை என்கிற அழகு சுந்தரம்  - 2007 ( தமிழ் ) ஆய்த எழுத்து  - 2004 ( தமிழ் ) புதிய கீதை  - 2003 ( தமிழ் ) 

ரீமா சென்

ரீமா சென் பிறந்தநாள்29 Oct 1981 (வயது 37) ரீமா சென் இந்திய திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். முதலாவதாக தெலுங்கு திரைப்படங்கள் இரண்டில் நடித்தார். மின்னலே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தெலுங்கு, தமிழ் திரைப்படங்களுக்கு மேலதிகமாக இந்தி, வங்காள மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜபாட்டை  - 2011 ( தமிழ் ) ரெண்டு  - 2006 ( தமிழ் ) வல்லவன்  - 2006 ( தமிழ் ) திமிரு  - 2006 ( தமிழ் ) செல்லமே  - 2004 ( தமிழ் ) கிரி  - 2004 ( தமிழ் ) எனக்கு 20 உனக்கு 18  - 2003 ( தமிழ் ) தூள்  - 2003 ( தமிழ் ) பகவதி  - 2002 ( தமிழ் ) நடிகர் ஆயிரத்தில் ஒருவன்  - 2010 ( தமிழ் ) 

சினேகா பிரசன்னா

சினேகா பிரசன்னா பிறந்தநாள்12 Oct 1981 (வயது 37) சினேகா எனப்படும் சுகாசினி இராசாராம் நாயுடு தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். விடியல்  - 2020 ( தமிழ் ) பட்டாஸ்  - 2020 ( தமிழ் ) குருக்ஷேத்திரம்  - 2019 ( தமிழ் ) வினய விதேய ராமா  - 2019 ( தமிழ் ) வேலைக்காரன்  - 2017 ( தமிழ் ) ஜே கே என்னும் நண்பனின் வாழ்கை  - 2015 ( தமிழ் ) உன் சமையலறையில்  - 2014 ( தமிழ் ) ஹரிதாஸ்  - 2013 ( தமிழ் ) முரட்டு காளை  - 2012 ( தமிழ் ) ஒரு கல் ஒரு கண்ணாடி  - 2012 ( தமிழ் ) அங்காடித் தெரு  - 2010 ( தமிழ் ) தீராத விளையாட்டுப் பிள்ளை  - 2010 ( தமிழ் ) கோவா  - 2010 ( தமிழ் ) சிலம்பாட்டம்  -...

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள்17 Oct 1992 (வயது 26) கீர்த்தி சுரேஷ் இந்திய திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் மலையாள திரையுலகில் 2000 ஆண்டில் பைலட்ஸ், 2001-ல் அச்சனே எனக்கு இஷ்டம், 2002-ல் குபேரன் ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பிறப்பு கீர்த்தி சுரேஷ் 1992-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17 ஆம் நாளில் சுரேஷ்குமார், மேனகா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார். கேரள மாநிலத்தில், திருவனந்தபுரத்தில் உள்ள கென்டிரியா வித்யாலயா பள்ளியில் இவரின் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் தனது இளங்கலை படத்தினை சென்னையில் உள்ள பேர்ல் அகாடமி-யில் பெற்றுள்ள இவர், இவரின் மேல் படிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். திரையுலக தொடக்கம் கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக 2000-ஆண்டில் திரைப்படங்களில் நடித்து திரையுலகில் அறிமுகமான இவர், 2013-ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் நடிகையாக மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். திரையுலகில் அறிமுகமாகி மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர், 2015-ஆம் ஆண்டு...

நிக்கி கல்ராணி

நிக்கி கல்ராணி நிக்கி கல்ராணி தென்னிந்திய நடிகையாவார். இவர் தமிழில் யாகாவராயினும் நாகாக்க படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழைத் தவிர கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளும் நடிக்கும் நடிகையாக இவர் உள்ளார். நடிகை கீ  - 2019 ( தமிழ் ) சார்லி சாப்ளின் 2  - 2019 ( தமிழ் ) ராஜ வம்சம்  - 2019 ( தமிழ் ) பக்கா  - 2018 ( தமிழ் ) கலகலப்பு 2  - 2018 ( தமிழ் ) நெருப்புடா  - 2017 ( தமிழ் ) மரகத நாணயம்  - 2017 ( தமிழ் ) ஹர ஹர மஹாதேவகி  - 2017 ( தமிழ் ) மொட்ட சிவா கெட்ட சிவா  - 2017 ( தமிழ் ) கடவுள் இருக்கான் குமாரு  - 2016 ( தமிழ் ) கோ 2  - 2016 ( தமிழ் ) வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்  - 2016 ( தமிழ் ) டார்லிங்  - 2015 ( தமிழ் ) யாகவராயினும் நாகாக்க  - 2015 ( தமிழ் ) 

கேதரின் தெரசா

கேதரின் தெரசா பிறந்தநாள்10 Sep 1989 (வயது 29) கேதரின் தெரசா இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் 2010-ம் ஆண்டு ஷங்கர் ஐ.பி.எஸ் என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர், பின்னர் அதே ஆண்டு தி திரில்லர் என்ற மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார், மலையாளம் மற்றும் கன்னட திரைப்படத்தில் தொடர்ச்சியாக நடித்துவந்துள்ள இவர், 2014-ம் ஆண்டு ப.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். பின்னர் தமிழில் கதகளி, கணிதன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்தியா திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டுள்ள இவர், அரப் நாடுகளான துபாயில் பிறந்து வளர்த்துள்ளார். தனது பள்ளி கல்வியினை துபையில் பயின்றுள்ள இவர், மேல் படிப்பிற்காக பெங்களூரில் வந்தடைந்துள்ளார். பெங்களூரில் தனது பொழுதுபோக்கு நேரங்களில் மாடலிங் சென்றுள்ள இவர், அங்கு கிடைத்த அறிமுக வாயிலாக திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். கான்...

ஸ்ரீதிவ்யா

ஸ்ரீதிவ்யா பிறந்தநாள்25 May 1987 (வயது 32) ஸ்ரீதிவ்யா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். ஸ்ரீ திவ்யா ஐதரபாத்தில் பிறந்தார்.  இவர் தனது கல்வியை கேந்திரிய வித்யாலயத்தில் பயின்றார். மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய  இவர். கிட்டத்தட்ட பத்து தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் தோல்வியைத் தழுவியது. பிறகு 2012 இல் மாருதி இயக்கிய பஸ் ஸ்டாப் படத்தில் பிரின்சுடன் இணைந்து நடித்தார். இது வெற்றி பெற்றது. பின் திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் உடன் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானர். இதில் அவரது நடிப்பு விமர்சகர்களால் மிகவும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இப்போழுது இவர் "பென்சில்" எனும் படத்தில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்து கொண்டுள்ளார். மேலும் காட்டுமல்லி, நாகர் புரம், எத்தி, வீர தீர சூரன் எனும் தமி...

நஸ்ரியா நசீம்

நஸ்ரியா நசீம் பிறந்தநாள்20 Dec 1994 (வயது 24) நஸ்ரியா நசீம் என்பவர் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானவர். மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் இளமைப்பருவத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள கிறித்துவப் பள்ளி ஒன்றில் படிப்பை துவங்கினார். பின்னர் 2013 ம் ஆண்டு வணிகவியல் இளங்கலைப் பிரிவில் தனது கல்லூரிக் கல்வியைத் தொடங்கியவர் திரைப்படங்களின் படப்பிடிப்புகளால் கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டார். இவரின் குடும்பம் ஐக்கிய அரபு அமிரகத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள் ஆவர். மலையாள முன்னணி இயக்குநரான பாசில் என்பவரின் மகனும் மலையாள நடிகருமான பஹத் பாசிலுடன் சென்ற ஆகஸ்ட் மாதம் நஸ்ரியாவிற்கு திருமணம் நடைப்பெற்றது. நடிகை திருமணம் என்னும் நிக்காஹ்  - 2014 ( தமிழ் ) வாயை மூடி பேசவும்  - 2014 ( தமிழ் ) கதை திரைக்கதை வசனம் இயக்கம்  - 2014 ( தமிழ் ) ராஜா ராணி  - 2013 ( தமிழ் ) நய்யாண்டி  - 2013 ( தமிழ் ) நேரம்  - 2013...

வரலட்சுமி சரத்குமார்

வரலட்சுமி சரத்குமார் பிறந்தநாள்03 Mar 1985 (வயது 34) வரலட்சுமி சரத்குமார் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை. இவர் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் வாயிலாக அறிமுகமானார். வரலட்சுமி, நடிகரும், பத்திரிக்கையாளரும், அரசியல்வாதியுமான சரத்குமாருக்கும் இவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள் ஆவார். மேலும் இவருடைய மாற்றாந்தாய் ராதிகா சரத்குமார் ஆவார். நடிகை சேஸிங்  - 2020 ( தமிழ் ) கன்னித்தீவு  - 2020 ( தமிழ் ) கன்னி ராசி  - 2019 ( தமிழ் ) மத கஜ ராஜா  - 2019 ( தமிழ் ) அம்மாயி  - 2019 ( தமிழ் ) வர்கம்  - 2019 ( தமிழ் ) நீயா 2  - 2019 ( தமிழ் ) காட்டேரி  - 2019 ( தமிழ் ) டேன்னி  - 2019 ( தமிழ் ) எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்  - 2018 ( தமிழ் ) Mr. சந்திரமௌலி  - 2018 ( தமிழ் ) சர்கார்  - 2018 ( தமிழ் ) சண்டகோழி 2  - 2018 ( தமிழ் ) மாரி 2  - 2018 ( தமிழ் ) விக்ரம் வேதா  - 2017 ( தமிழ் ) நிபுணன்  - 2017 ( தமிழ் ) சத்யா  - 2017 ( தமிழ் ) தாரை தப்பட்டை  - 2016 ( தமிழ...

லட்சுமி மேனன்

லட்சுமி மேனன் 19 May 1996 (வயது 23) லட்சுமி மேனன் கேரளாவை பூர்வீகமாக கொண்ட இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் சில மலையாள படங்களிலும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். முதலில் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா (2011) என்ற திரைப்படத்தில் நடித்தார். வணிகரீதியான வெற்றியைத் தேடித்தந்த, சுந்தர பாண்டியன் என்ற படத்தில் நடித்து தமிழ்த் திரைப்படவுலகில் பெயர் பெற்றார். சுந்தர பாண்டியன் திரைப்படம் வெளிவரும் முன்னரே கும்கி திரைப்படம் வெளியானதால்  இவர் கும்கி திரைப்படம் மூலமே பிரபலமானார். தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்துவருகிறார். நடிகை சிப்பாய்  - 2020 ( தமிழ் ) ஜெமினி கணேசன்  - 2020 ( தமிழ் ) எங் மங் சங்  - 2019 ( தமிழ் ) மிருதன்  - 2016 ( தமிழ் ) றெக்க  - 2016 ( தமிழ் ) கொம்பன்  - 2015 ( தமிழ் ) வேதாளம்  - 2015 ( தமிழ் ) ஜிகர்தண்டா  - 2014 ( தமிழ் ) மஞ்சப்பை  - 2014 ( தமிழ் ) நான் சிகப்பு மனிதன்  - 2014 ( தமிழ் ) குட்டிப் புலி  - 2013 ( தமிழ் ) பாண்டிய நாடு  - 2013 ( தமிழ் ) கும்கி  - 2012 (...

நந்திதா ஸ்வேதா

நந்திதா ஸ்வேதா பிறந்தநாள்30 Apr 1993 (வயது 26) நந்திதா ஸ்வேதா இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் 2012-ம் ஆண்டு அட்டகத்தி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் 2008-ம் ஆண்டு நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கனடா படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் 2012-ம் ஆண்டு தமிழ் திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார். இவர் தமிழில் அட்டகத்தி திரைப்படத்தினை தொடர்ந்து நடித்த எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி திரைப்படமானது வர்த்தரீதியாக வெற்றியடைந்த நகைச்சுவை திரைப்படமாகும். இவர் கர்நாடகாவில் தனது கல்வி படிப்பினை முடித்த பின்னர் வி.ஜே வாக பணியாற்றிய இவர் மாடல்லிங் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். நடிகை ஐபிசி 376  - 2020 ( தமிழ் ) டாணா  - 2020 ( தமிழ் ) தேவி 2  - 2019 ( தமிழ் ) 7 - செவேன்  - 2019 ( தமிழ் ) இடம் பொருள் ஏவல்  - 2019 ( தமிழ் ) வணங்காமுடி  - 2019 ( தமிழ் ) அசுரவதம்  - 2018 ( தமிழ் ) கலகலப்பு 2  - 2018 ( தமிழ...

ராதிகா அப்டே

ராதிகா அப்டே 07 Sep 1985 (வயது 33) ராதிகா அப்டே இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2005-ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தில் நடித்து நடிகையாக திரையுலகில் அறிமுகமானவர். பின்னர் 2009-ஆம் ஆண்டு பெங்காலி, மராத்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ள இவர், 2012-ஆம் ஆண்டு தமிழில் தோனி திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இவர் அறிமுகமாகியுள்ளார். பிறப்பு இவர் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் 1985-ஆம் ஆண்டு பிறந்துள்ள இவர், தமிழகத்திலையே தனது மருத்துவ கல்வியினை கற்றறிந்துள்ளார். இவரது தந்தை புனே-வில் உள்ள ஸஹ்யன்றி மருத்துவமனையில் தலைவராக பணியாற்றி வருகிறார். மருத்துவ குடும்பத்தில் பிறந்து மருத்துவரான இவர், மருத்துவ துறையில் பெரிதும் ஈடுபாடு இன்றி, திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் கொண்டு 8000 - 10000 சம்பளத்திற்கு தனது தோழிகளுடன் கோரேகான் என்ற இடத்தில் வசித்து வந்துள்ளார். திரையுலக தொடக்கம் இவர் ஹிந்தி திரைப்படத்தில் 2005-ஆம் ஆண்டு ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். பின்னர் குறும்படங்களில் பல நடித்துள்ள இவர், தமிழில் 2012-ஆம...

ரகுல் ப்ரீத் சிங்

ரகுல் ப்ரீத் சிங் பிறந்தநாள்10 Oct 1990 (வயது 28) ரகுல் ப்ரீத் சிங் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பிறமொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் 2009-ம் ஆண்டு கில்லி கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். 2012-ம் ஆண்டு அருண் விஜய் நடித்து வெளிவந்த தடையற தாக்க திரைப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படமாகும். இவர் 2017-ம் ஆண்டு தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர். இந்தியன் 2  - 2021 ( தமிழ் ) என்.ஜி.கே  - 2019 ( தமிழ் ) தேவ்  - 2019 ( தமிழ் ) சிவகார்த்திகேயன் 14  - 2019 ( தமிழ் ) தீரன் அதிகாரம் ஒன்று  - 2017 ( தமிழ் ) ஸ்பைடர்  - 2017 ( தமிழ் ) பிரம்மோற்சவம்  - 2016 ( தமிழ் ) என்னமோ ஏதோ  - 2014 ( தமிழ் ) தடையறத் தாக்க  - 2012 ( தமிழ் ) 

சுருதிஹாசன்

சுருதிஹாசன் பிறந்தநாள்28 Jan 1986 (வயது 33) சுருதிஹாசன் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். இவர் பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின்மகளாவார். சுருதிஹாசன் 1986, சனவரி 28 இல் சென்னை நகரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சுருதி ராஜலெட்சுமி. சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், மும்பைகல்லூரியில் உளவியலும் முடித்தார். பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்றார். சுருதிஹாசன் தன் 6-ம் வயதில் தனது முதல் பாடலை பாடினார். தேவர் மகன் என்ற தனது தந்தையின் படத்தில் இவர் இந்த பாடலை பாடினார். இதன் பிறகு சாச்சி 420 என்ற இந்தி படத்திலும், ஹேராம் (தமிழ் மற்றும் இந்தி), என்மன வானில், வாரணம் ஆயிரம், லக் மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார். இவர் 2000-ம் ஆண்டில் வெளியான ஹேராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு சோகன் சா இயக்கத்தில் உருவான லக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். பெரும் எதிர்ப்பார்புக்கிடையே வெளிவந்...

ஜனனி ஐயர்

ஜனனி ஐயர் இந்திய தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் தமிழ் விளம்பரங்களில் நடித்து திரையுலக வாழ்க்கையை தொடங்கியுள்ளார். இவர் 2009-ம் ஆண்டு "திரு திரு துரு துரு" திரைப்படத்திலும், 2010-ம் ஆண்டு "விண்ணைத்தாண்டி வருவாயா" திரைப்படத்தில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரம் ஒன்றில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இவர் 2011-ம் ஆண்டு பாலா இயக்கிய அவன்-இவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து திரையுலகில் அறியப்பட்டார், பின்னர் 2014-ம் ஆண்டு இவர் நடித்த தெகிடி திரைப்படம் இவரது திரைவாழ்க்கைக்கு முக்கிய படமாக அமைத்தது. இவர் கர்நாடகாவில் கத்திவாக்கம்-பெங்களூரில் பிறந்தவர். இவர் தமிழ் பிராமின் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் சென்னையில் உள்ள கோபாலபுரத்திலுள்ள தயானந்த ஆங்கிலோ வேதப்பாடசாலையில் பள்ளிப்படிப்பை படித்து முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள சவீதா பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவை படித்து முடித்தார். அவரது படிப்பிற்கு பின்னர் வடிவழகில் கவனம் செலுத்தினார், 150-க்கும் மேற்பட்ட பிராந்திய விளம்பரங்களில் தோன்றியிருக...

ஹன்சிகா மோட்வானி

ஹன்சிகா மோட்வானி ஒரு இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் தோன்றுகிறார். இவர் இந்தியாவில் மங்களூரில் பிறந்தார். இவரது தந்தை பிரதீப் மோட்வானி தொழிலதிபரும், தாயார் மோனா மோட்வானி தோல்நோய் நிபுணரும் ஆவர். ஹன்சிகாவின் தாய்மொழி சிந்தியாக இருந்த போதும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாக பேசுவார். மும்பையில் போடார் சர்வதேசப் பள்ளியில் கல்வி பயின்றார். ஷக்கலக்கா பூம் பூம் என்றழைக்கப்பட்ட தொடரின் மூலம் ஹன்சிகா அவரது தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கினார் (இது சஞ்சு என்ற பையனைப் பற்றியும் அவனது மந்திரப் பென்சிலைப் பற்றியதுமான கதையாகும்). அதே நேரத்தில் தேஸ் மெய்ன் நிக்லா ஹோகா சானத் என்ற இந்தித் தொடரில் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா நடித்தார். இதற்காக ஸ்டார் பரிவார் விருதுகளில் விருப்பமான குழந்தை விருதை அவர் பெற்றார். கோய் மில் கயா திரைப்படத்தில் வரும் குழந்தைகளில் ஒருவராகவும் நடித்திருந்தார். ஹன்சிகா, பூரி ஜெகனாத்தின் தெலுங்குத் திரைப்படம் தேசமுதுரு...

டாப்சி

டாப்சி பன்னு  இந்தியத் திரைப்பட நடிகை, வடிவழகியாக இருந்து பின்னர் நடிகையானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார். பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர், வடிவழகுத்துறையில் நுழையும் முன்னர் மென்பொருள் நிபுணராக பணியாற்றினார். 2010 இல் சும்மாண்டி நாதம் எனும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையுள் நுழைந்தார். இவர் ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடிகை கான்  - 2020 ( தமிழ் ) ஜன கன மன  - 2020 ( தமிழ் ) கேம் ஓவர்  - 2019 ( தமிழ் ) காஸி  - 2017 ( தமிழ் ) வை ராஜா வை  - 2015 ( தமிழ் ) காஞ்சனா 2  - 2015 ( தமிழ் ) கதை திரைக்கதை வசனம் இயக்கம்  - 2014 ( தமிழ் ) ஆரம்பம்  - 2013 ( தமிழ் ) வந்தான் வென்றான்  - 2011 ( தமிழ் ) ஆடுகளம்  - 2011 ( தமிழ் ) 

ஏமி ஜாக்சன்

ஏமி லூயிசு சாக்சன் (ஏமி ஜாக்சன்) இங்கிலாந்தை சேர்ந்த வடிவழகி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி போன்ற பட்டங்களை வென்ற இவர் மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகினார். ஏமி சாக்சன் இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு அருகில் உள்ள குனவ்சுலி கிராமத்தில் ஜனவரி 31, 1991ல் பிறந்தார். இவரது தந்தை ஆலன் சாக்சன் பிபிசி வானொலியில் பனியாற்றியவர். தாயார் பெயர் மாக்ரிதா சாக்சன். ஏமிக்கு இரண்டு வயதான போது இவர்களது குடும்பம் லிவர்பூல் நகருக்கு குடிபெயர்ந்தது. அங்கு உள்ள புனித எட்வர்டு கல்லூரியில் தனது படிப்பை முடித்தார். இவர் 2008ம் அண்டு அமெரிக்காவின் டெக்சாசில் நடைபெற்ற பதின்வயதினருக்கான உலக அழகிப்போட்டியில் (Miss Teen World 2008) முதல் பரிசு பெற்றார். தொடர்ந்து லிவர்பூல் பதின்வயது அழகி 2010 (Miss Teen Liverpool) விருதையும் பெற்றார். இது தவிர உலக அளவில் 18-கும் மேற்பட்ட அழகி விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். ஏமி சாக்சன் 2010ல் வெளியான மதராசபட்டணம் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் நடிகையாக தனது முதல் முத்திரையை பதித்தார். அதுவே இவரது முதல் திரை...

ஓவியா

ஓவியா ஓவியா இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகை ஆவார். மேலும் இவர் 2007-ம் ஆண்டு கங்காரு என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் தமிழில் நாளை நமதே திரைப்படத்தில் நடித்த இவர், 2010-ம் ஆண்டு இயக்குனர் சர்குணம் இயக்கிய களவாணி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தின் வெற்றியின் மூலம் தமிழகத்தில் பிரபலமானவர். இவர் களவாணி திரைப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் இவர் 2017ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சி தொகுத்த பிக் பாஸ் சீசன் 1ல் பங்கேற்பாளராக பங்குபெற்று தமிழகத்தில் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். பாடகர் 90 ML  - 2019 ( தமிழ் ) நடிகை களவாணி 2  - 2019 ( தமிழ் ) 90 ML  - 2019 ( தமிழ் ) காஞ்சனா 3  - 2019 ( தமிழ் ) கணேஷா மீண்டும் சந்திப்போம்  - 2019 ( தமிழ் ) சீதக்காதி  - 2018 ( தமிழ் ) சிலுக்குவார்பட்டி சிங்கம்  - 2018 ( தமிழ் ) ஹலோ நான் பேய் பேசுறேன்  - 2016 ( தமிழ் ) ச...

சமந்தா

சமந்தா சமந்தா ருத் பிரபு, ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு மலையாள, தெலுங்கு தம்பதியருக்கு பிறந்த இவர் வளர்ந்தது சென்னையில். ரவி வர்மனுடைய மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தாலும், இவருடைய முதல் தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேஸாவே மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் அதன்பிறகு நடித்த பிருந்தாவனம் மற்றும் தூக்குடு அடுத்தடுத்து வெற்றி பெற, தெலுங்கு திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சென்னையில் பிறந்த இவரது இயற்பெயர் யசோதா ஆகும். இவர் சென்னை தி. நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ - இந்திய மேல்நிலைப்பள்ளியில் இளமைக்கால கல்வியும், பின்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றினார். பின்னர் கௌதம் மேனன் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.   கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த ஏ மாய சேசாவே திரைப்படம், முதன்முதலாக ஏ. ஆர். ரகுமானுடன் கௌதம் மேனன் இணைவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் ...

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். 2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். ஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷ் தெலுங்கு திரைப்படங்களில் 50 மேல் நடித்துள்ளார். இவருடைய தாத்தா அமர்நாத்வும் ஒரு நடிகர் ஆவார். இவர் மகளிர் எத்திராஜ் கல்லூரியில் படித்தார், இவர் ஒரு இளங்கலை பட்டதாரி ஆகும். இவர் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்கு பற்றி வெற்றியாளராக வந்தார். 2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அட்டகத்தி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். அதைத் தொடர்ந்து ஆச்சரியங்கள் மற்றும் புத்தகம் (திரைப்படம்) போன்ற திரைப்படங்களில் நடித்தார். அப்படத்தையடுத்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கின்றார். மற்றும் வாடி வாசல், திருடன் போலீஸ் போன்ற திரைப்படங்களில் நடிகின்றார். நடிகை இந்தியன் 2  - 2021 ( தமிழ் ) க/பெ.ரணசிங்கம்  - 202...