மீரா ஜாஸ்மின்
மீரா ஜாஸ்மின்
மீரா ஜாஸ்மின் என்றறியப்படும் ஜாஸ்மின் மேரி ஜோசப் கேரளாவில் பிப்ரவரி 15 1982 இல் பிறந்தார். மீரா ஜாஸ்மினுக்கு 2003 இல் வெளிவந்த மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்தியத் தேசிய விருது வழங்கப்பட்டது. மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகை ஆவார்.
இவருக்கும் துபாயில் பொறியாளராக வேலை செய்யும் அனில் ஜாண் டைடஸ் என்பவருக்கும் 12 பிப்ரவரி 2014 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடந்தது.
இங்க என்ன சொல்லுது - 2014 ( தமிழ் )
மம்பட்டியான் - 2011 ( தமிழ் )
அன்புள்ள கமல் - 2011 ( தமிழ் )
பெண் சிங்கம் - 2010 ( தமிழ் )
மரியாதை - 2009 ( தமிழ் )
நேபாளி - 2008 ( தமிழ் )
திருமகன் - 2007 ( தமிழ் )
பரட்டை என்கிற அழகு சுந்தரம் - 2007 ( தமிழ் )
ஆய்த எழுத்து - 2004 ( தமிழ் )
புதிய கீதை - 2003 ( தமிழ் )

Comments
Post a Comment