ரகுல் ப்ரீத் சிங்

ரகுல் ப்ரீத் சிங்
பிறந்தநாள்10 Oct 1990 (வயது 28)
ரகுல் ப்ரீத் சிங் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பிறமொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் 2009-ம் ஆண்டு கில்லி கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.
2012-ம் ஆண்டு அருண் விஜய் நடித்து வெளிவந்த தடையற தாக்க திரைப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படமாகும்.
இவர் 2017-ம் ஆண்டு தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர்.


இந்தியன் 2  - 2021 ( தமிழ் )
என்.ஜி.கே  - 2019 ( தமிழ் )
தேவ்  - 2019 ( தமிழ் )
சிவகார்த்திகேயன் 14  - 2019 ( தமிழ் )
தீரன் அதிகாரம் ஒன்று  - 2017 ( தமிழ் )
ஸ்பைடர்  - 2017 ( தமிழ் )
பிரம்மோற்சவம்  - 2016 ( தமிழ் )
என்னமோ ஏதோ  - 2014 ( தமிழ் )
தடையறத் தாக்க  - 2012 ( தமிழ் ) 

Comments

Popular posts from this blog

அசின்

தமன்னா

ஐஸ்வர்யா ராஜேஷ்