ஓவியா

ஓவியா
ஓவியா இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகை ஆவார். மேலும் இவர் 2007-ம் ஆண்டு கங்காரு என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் தமிழில் நாளை நமதே திரைப்படத்தில் நடித்த இவர், 2010-ம் ஆண்டு இயக்குனர் சர்குணம் இயக்கிய களவாணி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தின் வெற்றியின் மூலம் தமிழகத்தில் பிரபலமானவர்.
இவர் களவாணி திரைப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் இவர் 2017ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சி தொகுத்த பிக் பாஸ் சீசன் 1ல் பங்கேற்பாளராக பங்குபெற்று தமிழகத்தில் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.

பாடகர்
90 ML  - 2019 ( தமிழ் )
நடிகை
களவாணி 2  - 2019 ( தமிழ் )
90 ML  - 2019 ( தமிழ் )
காஞ்சனா 3  - 2019 ( தமிழ் )
கணேஷா மீண்டும் சந்திப்போம்  - 2019 ( தமிழ் )
சீதக்காதி  - 2018 ( தமிழ் )
சிலுக்குவார்பட்டி சிங்கம்  - 2018 ( தமிழ் )
ஹலோ நான் பேய் பேசுறேன்  - 2016 ( தமிழ் )
சண்டமாருதம்  - 2015 ( தமிழ் )
144  - 2015 ( தமிழ் )
புலிவால்  - 2014 ( தமிழ் )
யாமிருக்க பயமே  - 2014 ( தமிழ் )
மூடர் கூடம்  - 2013 ( தமிழ் )
மதயானைக் கூட்டம்  - 2013 ( தமிழ் )
கலகலப்பு  - 2012 ( தமிழ் )
மெரினா  - 2012 ( தமிழ் )
முத்துக்கு முத்தாக  - 2011 ( தமிழ் )
மன்மதன் அம்பு  - 2010 ( தமிழ் )
களவாணி  - 2010 ( தமிழ் ) 

Comments

Popular posts from this blog

அசின்

தமன்னா

ஐஸ்வர்யா ராஜேஷ்