டாப்சி

டாப்சி பன்னு  இந்தியத் திரைப்பட நடிகை, வடிவழகியாக இருந்து பின்னர் நடிகையானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார். பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர், வடிவழகுத்துறையில் நுழையும் முன்னர் மென்பொருள் நிபுணராக பணியாற்றினார். 2010 இல் சும்மாண்டி நாதம் எனும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையுள் நுழைந்தார். இவர் ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை
கான்  - 2020 ( தமிழ் )
ஜன கன மன  - 2020 ( தமிழ் )
கேம் ஓவர்  - 2019 ( தமிழ் )
காஸி  - 2017 ( தமிழ் )
வை ராஜா வை  - 2015 ( தமிழ் )
காஞ்சனா 2  - 2015 ( தமிழ் )
கதை திரைக்கதை வசனம் இயக்கம்  - 2014 ( தமிழ் )
ஆரம்பம்  - 2013 ( தமிழ் )
வந்தான் வென்றான்  - 2011 ( தமிழ் )
ஆடுகளம்  - 2011 ( தமிழ் ) 

Comments

Popular posts from this blog

அசின்

தமன்னா

ஐஸ்வர்யா ராஜேஷ்