சதா

சதா
பிறந்தநாள்17 Feb 1984 (வயது 35)

சதா  தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தாய்மொழி மராத்தி மொழியானாலும் தமிழ் தெலுங்கு கன்னட மொழிப்படங்களை நடித்துள்ளார்.இவர் நடித்த அன்னியன் தமிழ்த் திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றிப்படமாகும்.
சதா  மகாராஷ்டிராவில், ரத்னகிரி என்ற ஊரில், ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு மருத்துவர் மற்றும் அவரது தாயார் ஒரு வங்கி நிர்வாகி உள்ளார்.  அவர் ரத்னகிரியில்  புனித ஹார்ட்ஸ் கான்வெண்ட் ஹைஸ்கூலில்  பயின்றார். பின்னர் அவர் அங்கிருந்து மும்பைக்கு குடி பெயர்ந்தார். அங்கு  தெலுங்கில் தேஜாவின் இளம்வயது காதல் படம் ஜெயம் வெற்றிகண்டது. 
  தமிழில் ஜெயம், அந்நியன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்த இவர் கன்னடத்தில் மோனலிசா உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார்.


மத கஜ ராஜா  - 2019 ( தமிழ் )
டார்ச்லைட்  - 2018 ( தமிழ் )
எலி  - 2015 ( தமிழ் )
உன்னாலே உன்னாலே  - 2007 ( தமிழ் )
திருப்பதி  - 2006 ( தமிழ் )
அந்நியன்  - 2005 ( தமிழ் )
எதிரி  - 2004 ( தமிழ் )
ஜெயம்  - 2003 ( தமிழ் ) 

Comments

Popular posts from this blog

அசின்

தமன்னா

ஐஸ்வர்யா ராஜேஷ்