அனுஷ்கா செட்டி
அனுஷ்கா செட்டி
பிறந்தநாள்07 Nov 1981 (வயது 37)
பிறந்தநாள்07 Nov 1981 (வயது 37)
அனுஷ்கா செட்டி தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கில் நாகர்ஜுனாவுடன் இணைந்து சூப்பர் எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். 2006-ம் ஆண்டு ரெண்டு திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார்.
அனுஷ்கா செட்டி மங்களூரில் பிறந்து, பின்னர் பெங்களூரில் பள்ளி, கல்லூரிப் படிப்பினை முடித்தார். பின்னர் மும்பையில் யோகா ஆசிரியர் பரத் தாகூரிடம் யோகா பயின்று யோகா ஆசிரியை ஆனார். 2005-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது முன்னணி நடிகைகளுள் இவரும் ஒருவராக விளங்குகிறார்.
நடிகை
பாகமதி - 2018 ( தமிழ் )
பிரமாண்ட நாயகன் - 2018 ( தமிழ் )
எஸ் 3 - 2017 ( தமிழ் )
பாகுபலி 2 - 2017 ( தமிழ் )
தோழா - 2016 ( தமிழ் )
பாகுபலி - 2015 ( தமிழ் )
ருத்ரமாதேவி - 2015 ( தமிழ் )
என்னை அறிந்தால் - 2015 ( தமிழ் )
இஞ்சி இடுப்பழகி - 2015 ( தமிழ் )
லிங்கா - 2014 ( தமிழ் )
இரண்டாம் உலகம் - 2013 ( தமிழ் )
சிங்கம் 2 - 2013 ( தமிழ் )
அலெக்ஸ் பாண்டியன் - 2013 ( தமிழ் )
தாண்டவம் - 2012 ( தமிழ் )
சகுனி - 2012 ( தமிழ் )
தெய்வத்திருமகள் - 2011 ( தமிழ் )
வானம் - 2011 ( தமிழ் )
சிங்கம் - 2010 ( தமிழ் )
வேட்டைக்காரன் - 2009 ( தமிழ் )
அருந்ததி - 2009 ( தமிழ் )
ரெண்டு - 2006 ( தமிழ் )
Comments
Post a Comment